Monday, May 10, 2010

ராவணன் !!

மணி, ரத்தினம், வைரம், முத்து.... 
மேற்கண்ட இந்நான்கும்
இரநிரண்டே தனி சேர்ந்து
பின் அவை இரண்டும் ஒரு சேர்ந்த
பல படைப்பில் வியப்படைந்து, 
புது பரிமாணம் அளிக்குமோ ?? இவர்களின்  தற்கால படைப்பு
என்கிற எதிர்பார்ப்பின் விளிம்பில் !!

4 comments:

Ramanathan said...

தமிழ் அறிஞரே,

முதல் நான்கு வரிகள் ஒரு வித்தியாசமான, சிறப்பான கண்ணோட்டம் :)

Karthikeyan said...

Thanks Ramanathan !!

Unknown said...

migavum sirappu.........Oonguga....Uyaruga....

Guru said...

ஆமாம், எந்திரன் பார்த்தாயிற்றா?

--குரு