Monday, November 29, 2010

காலாவதிக்க !!

காதல் தவிர பிற

பாடுபொருள் அறியா

தற்க்கால தமிழ் கவிஞர்களே ,

"காலாவதி" தவறியதா உம் அகராதி ?

 

இஃதிலா  கடவுளர்களும்  இல்லை

காதலென்ன , வெறும் கருமம்  தானே !

காலாவதியின் கரு அறிவான் ஞாணி

அதனின் காலாவதி பகர்பவன் 

கற்பனை புனையும்  கவிஞனே!!

1 comment:

Sateesh said...

மாற்றங்கள் பல உருவாகி தான் வருகிறது... இன்று பல இளம் இலக்கியவாதிகள் உருவாகி வருகிறார்கள்.
அவர்களின் எழுத்துக்களில் காதலைக் காண்பது அரிதாய்த் தான் இருக்கிறது.

இருந்தும் ஒருவனை எழுதத் தூண்டுவது காதல் எனப்படும் அந்தக் கருமம் தான்.